malaysiaindru.my
ஜாகிர் : தன்னைப் பிரபலமாக்க இராமசாமி என் பெயரைப் பயன்படுத்துகிறார்
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பி இராமசாமி, டிஏபி-யில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள, தன் பெயரைப் பயன்படுத்துகிறார் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கூறியுள்ளார். ஓர் இந்தியச் செய்தி நிறுவனத்திற்க…