malaysiaindru.my
பிரதமரின் ஆலோசகர்: வறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
நாட்டின் வறுமை நிலவரத்தை அளவிட பொருளாதார அமைச்சு பயன்படுத்தும் அளவுகோல் காலத்துக்கு ஒவ்வாதது என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகம்மட் அப்துல் காலிட். “ஒரு புதிய அளவுகோல் வறுமை விகிதம் அதிக உய…