malaysiaindru.my
‘சவூதி நன்கொடை’ என்பது ஒரு கட்டுக்கதை- அரசுத்தரப்பு
1எம்டிபி ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததும் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் லோ டேக் ஜோவும் அதை மூடி மறைக்க முயன்றார்கள். “அரபு நன்கொடையாளர்”…