malaysiaindru.my
சிங்க, கடல்நாக நடனங்களுக்கு விளையாட்டு அமைச்சின் அனுமதி தேவையில்லை
இளைஞர், விளையாட்டு அமைச்சு சிங்க, கடல்நாக நடனங்கள் நடத்த அமைச்சின் அனுமதி பெற வேண்டியதில்லை என விளக்கமளித்துள்ளது. சிங்க நடனம், கடல்நாக நடனம் எல்லாம் கலாச்சார நடவடிக்கைகள். அவை 1997 விளையாட்டு மேம்…