malaysiaindru.my
டாக்டர் எம் – அமைச்சரவையில் அன்வார்? தற்போதைக்குக் காலியிடம் இல்லை.
அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், தனது அமைச்சரவையில் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் அங்கம் வகிக்கமாட்டார் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சூசகமாக தெரிவித்தார். “அமைச்சரவையின…