malaysiaindru.my
ஜாகிர் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தடையில்லை-முகைதின்
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அரசாங்கம் தடுக்காது என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். “அவர் வழிபாடு செய்வதற்கோ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கோ தடை…