malaysiaindru.my
பணிஓய்வு வயதை உயர்த்த வேண்டியதில்லை- பிரதமர்
இப்போது 60ஆக உள்ள கட்டாய பணிஓய்வு வயதை 65ஆக உயர்த்த வேண்டிய அவசியமில்லை எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறினார். பணிஓய்வு வயதை உயர்த்துவது இளம் தலைமுறையினரின் பணி உயர்வு வாய்ப்புகளைத் தடுப்பதாக அமையு…