malaysiaindru.my
இன்றிரவு ஜாகிர் நாய்க் கலந்துகொள்ளும் நிகழ்வைத் தற்காக்கிறார் மலாக்கா எக்ஸ்கோ
மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மட் ரபிக் நய்ஸாமொகைதின், இன்றிரவு நடைபெறும் ஒரு பிரார்த்தனை நிகழ்வில் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கலந்துகொள்வதை யாரும் , குறிப்பாக டிஏபி, குறை கூறக…