malaysiaindru.my
அம்னோ-பாஸ் சாசனம் கையெழுத்தாகும் நிகழ்வுக்குப் பெருங் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது
வார இறுதியில் அம்னோவும் பாஸும் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வைக் காணக் குறைந்தது 10ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்ரா உலக வாணிக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி இரண்ட…