malaysiaindru.my
‘பிரான்சில் வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர்; பாதிப்பேர் 75 வயதுக்கும் மேல்’
பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் …