malaysiaindru.my
‘விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை’ – தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்
லேண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே தவிர உடைந்துவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில…