malaysiaindru.my
செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா?
செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரான் ஆதரவு பெற்ற, ஏமன…