malaysiaindru.my
பிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது வழக்கமல்ல- ஜாகிர் விவகாரம் குறித்து மகாதிர் கருத்து
ஒரு பிரச்னை என்றால் அதை அப்படியே தூக்கி எறிந்து விடுவது மலேசியாவின் வழக்கமல்ல என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். சர்ச்சைக்குரிய வெளிநாட்டுச் சமய போதகர் ஜாகிர் நாய்க்கின் விவகாரம் அதற்கு…