malaysiaindru.my
நெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண் பாதிப்புகள் அதிகரிப்பு
நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை, புகைமூட்டம் மோசமடைவதைத் தொடர்ந்து மேல்நிலை சுவாச மண்டலப் பாதிப்புகள் (யுஆர்டிஐ), கண் பாதிப்புகள், ஆஸ்த்மா தாக்குதல் முதலியவற்றைக் கண்காணித்து வருகிறது. அக்கண்காணிப…