malaysiaindru.my
புகைமூட்டம்: 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும்
புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 1,732,842 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எந்தெந்த மாவட்டங்களில் எந்…