malaysiaindru.my
ஹாடி, பிரதமர் பதவி பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டு அம்னோவுக்கு உதவுவது ஏன் என்பதை விளக்க வேண்டும்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிம்தான் என்ற பக்கத்தான் ஹரப்பானின் ஒருமித்த முடிவு குறித்துக் கருத்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என பிகேஆர் இளைஞர் தலைவர் ஒருவர் அறிவுறுத…