malaysiaindru.my
கம்போங் பாரு நில விலை : அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்
அமைச்சரவை நாளை அதன் கூட்டத்தில் கம்போங் பாரு நில உரிமையாளர்களுக்கு அவர்களின் நிலங்களுக்குக் கொடுக்கப்போகும் விலை குறித்து விவாதிக்கும். நிலத்துக்கான விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் அவ்…