malaysiaindru.my
பாடாங் மேஹா தோட்டப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை, தோட்ட மக்கள் கெடா எம்பியிடம் கோரிக்கை
பாடாங் மேஹா தோட்டத்தில், நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடையை அகற்றக் கோரி, அத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், இன்று காலை, கெடா மந்திரி பெசார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட…