malaysiaindru.my
மகாதிர் மலாய்க் காங்கிரசில் கலந்துகொள்வது பதற்றநிலையை மேலும் மோசமாக்கும்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த மாதம் மலாய் கண்ணியம் காக்கும் காங்கிரசில் கலந்துகொள்வது நாட்டில் பதற்ற நிலையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரிக்கிறார் மசீச உதவித் தலைவர் டி லியான் கெர். “பா…