malaysiaindru.my
மேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது – எழுத்து மூல வாக்குறுதியை வேட்பாளர்கள் தரவேண்டும் – சீ.வீ.கே.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். குறித்த உறுதிப்பாடுகள் பகிரங…