malaysiaindru.my
மூத்த அரசியல்வாதி சைட் உசேனைக் கண்டிக்கும் தகுதி சைட் சாதிக்குக்கு இல்லை- இராமசாமி காட்டம்
பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, பிகேஆர் நிறுவனர் சைட் உசேன் அலியைக் கண்டித்த பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானைக் கடுமையாக சாடினார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்ம…