malaysiaindru.my
2013-இலிருந்து பயங்கரவாதிகளின் 25 திட்டங்களை போலீஸ் முறியடித்தது
2013-இலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் கிறிஸ்துவ, இந்து, பெளத்த வழிபாட்டு இல்லங்களையும் கேளிக்கை மையங்களையும் தாக்கும் 25 பயங்கரவாதத் திட்டங்களை போலீஸ் முறியடித்திருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதலுக்…