தஞ்சோங் பியாயில் மசீசதான் போட்டியிட வேண்டும்- அம்னோ உச்சமன்ற உறுப்பினர்
அடுத்த மாதம் தஞ்சோங் பியாயில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிஎன் மசீச வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர். வாக்காளர்கள் மலாய்க்காரர்- அல்லாத எதிர்க்கட்சி வேட்பாள…