malaysiaindru.my
டிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே எமனாகக்கூடாது! –   முல்லை இராமையா
வாசிக்க எழுத இயலாத குழந்தைகள் கல்வியை தொடர்வதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையோர் டிஸ்லெக்சியா என்ற குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வரப்பிரசாதம் தமிழ்வழி கல்வியாகும்…