malaysiaindru.my
வடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை தொடரும் – அமெரிக்க அதிபர்!
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருந்தாலும், அந்நாட்டுடன் அணு ஆயுத பேச்சு வார்த்தை நடத்த தங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென…