malaysiaindru.my
ஜிஎஸ்டி-யை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை- மகாதிர்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யை மீண்டும் கொண்டுவரும் திட்டம் அரசாங்கத்துக்கு இப்போதைக்கு இல்லை என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார். “அது குறித்து இன்னும் நாங்கள் விவாதிக்கவில்லை. …