malaysiaindru.my
டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட் சியாங், இராமசாமியைக் கைது செய்வீர்- பாஸ் எம்பி
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பி.குணசேகரன், ஜி.சுவாமிநாதன் ஆகிய இருவரையும் உடனே விடுதலை செய்ய…