malaysiaindru.my
மலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்! மலேசிய ஏஜி தோமி தோமாசுக்கு ஒரு திறந்த மடல்.
மலேசியாவில் எல் டிடிஇ இல்லை ! தமிழின மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் இதுவரை 12 மலேசியத் தமிழர்கள் கைதாகியிருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளத…