malaysiaindru.my
பாடகியை மணந்தேனா? மறுக்கிறார் முன்னாள் ஐஜிபி
முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) மூசா ஹசன், தாம் பாடகி ஷீலா கமருடினை மணம் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். தம்மை அவமானப்படுத்தவே அப்படியொரு கதை கட்டி விடப்பட்டிருக்கிற…