malaysiaindru.my
டிஏபி தலைவர்கள் அனுபவசாலிகள், சாதிக்போல் ‘சிறுபிள்ளை’கள் அல்ல- இராமசாமி
பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, சிலாங்கூர் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானைக் கடுமை…