malaysiaindru.my
ஷாரிஸாட் பதவி துறக்க வேண்டும் என பாங் மொக்தார் மீண்டும் கூறுகிறார்
அம்னோ மகளிர் பிரிவினர் தங்கள் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மகத்தான ஆதரவு வழங்கிய போதிலும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் பதவி விலக வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர…