malaysiaindru.my
ஜோ லோ இப்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கிறார்
மலேசிய சட்டத்தின் பிடியில் சிக்காது பதுங்கி வாழும் தொழிலதிபர் லோ டெக் ஜோ, வெளிநாடு ஒன்றில் அரசியல் அடைக்கலம் பெற்று இப்போது ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ)த்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. லோ இப்போது…