malaysiaindru.my
பினாங்கு மாநில அரசுப் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
பினாங்கு அரசு அதன் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதியில் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குறைந்தது ரிம 1,000 அல்லது மாதச் சம்பளத்தில் பாதி டிசம்பர் மாதம் வழங்கப்படும். மாநில அரசுப் பணியாளர்கள் அர்ப…