malaysiaindru.my
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை வெளியிடுவீர்_ போலீசுக்கு பிகேஆர் கோரிக்கை
போலீஸ் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் சித்தாந்தங்களையும் விவரிக்கும் பட்டியல் ஒன்றை வெளியிடுவது பொதுமக்களுக்கு பயனளிக்கும். அது, பொதுமக்கள் அப்படிப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைத் …