malaysiaindru.my
வாக்குறுதி கொடுத்ததுபோல் 1மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் -பக்கத்தான்
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வாக்குறுதி அளித்ததுபோல் அதன் ஐந்தாண்டுக்கால ஆட்சியில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். இப்போது சுமார் 640,000 வே…