malaysiaindru.my
அதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான் வெற்றிக்குப் பாடுபடுவார்கள்- குவான் எங்
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பெர்சத்து வேட்பாளருக்காக தேர்தல் பணி செய்வதில் டிஏபி அடிநிலை உறுப்பினர்களுக்கு அவ்வளவாக மனநிறைவு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட லிம் குவான் எங், என்றாலும் பக்கத்தான் ஹரப்ப…