malaysiaindru.my
பேராக் அரசு பணியாளர்களுக்குச் சிறப்புத் தொகையாக ஒரு மாதச் சம்பளம்
பேராக் அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதிக்குள் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தது ரிம2,000 சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படவுள்ளது. இந்த நற்செய்தியை அறிவித்த பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அசுமு,…