malaysiaindru.my
ஹிஷாம்: பிஎன் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது
பாரிசான் நேசனல் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அது தீர்வுகாண வேண்டிய பிரச்னைகள் நிறையவே உள்ளன என்கிறார் முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன். “இது ஒரு நல்லதொர…