malaysiaindru.my
‘பிரதமர் பதவி விலகுவார்’ என்பது பொய்யான செய்தி- பிஎம்ஓ அதிகாரி
பிரதமர் துறை அலுவலக (பிஎம்ஓ) அதிகாரி ஒருவர், சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் டாக்டர் மகாதிர் விரைவில் தம் பதவி விலகலை அறிவிப்பார் என்ற செய்தியை மறுத்துள்ளார். தஞ்சோங் பியாய் இடைத் தேர…