malaysiaindru.my
ஹிஷாம்: அஸ்மின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது நானல்ல
நேற்றிரவு எம்பிகளும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுவதை அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் மறுத்தார். “நான் நேற்றிரவு (எதிரணி எம்பிகளை…