malaysiaindru.my
மகாதிர்: பிஎன் எம்பிகளும் அஸ்மினும் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது
நேற்றிரவு பிஎன் எம்பிகளுக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்குமிடையிலான சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது தமக்குத் தெரியாது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். பிகேஆர் துணை…