malaysiaindru.my
‘நான் இஸ்தானா சென்று வந்தேனா?’ , அப்பட்டமான பொய்- அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று காலை இஸ்தானா நெகராவில் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷா-வைச் சென்று கண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். நாடாளுமன்ற வளாகத்தி…