malaysiaindru.my
நாடாளுமன்றம் வராதிருக்கும் எம்பிகள் குறித்து பிரதமர் வருத்தம்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வராதிருக்கும் எம்பிகளிடம் பேசுவார். நேற்று மக்களவைக் கூட்டம் வழக்கம்போல் அல்லாமல் தாமதித்தே தொடங்கிற்று. காரணம் அவையில் போதுமான உறுப்பினர…