malaysiaindru.my
தப்பி ஓட முயன்ற கொள்ளையன்மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
குவாந்தானில் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கொள்ளையிடும் கும்பல் ஒன்றின் தலைவன் என்று ஐயுறப்படும் ஒருவன் போலீஸ்மீது காரை மோதித் தப்பிச் செல்ல முயன்றான். அவனைச் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் விரட்டி…