malaysiaindru.my
அமனாவில் தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சி இல்லை- சலாஹுடின்
பல மாநிலங்களிலும் அமனா கட்சித் தேர்தல் சுமூகமாக நடந்து வருகிறது. பெரிய பிரச்னைகள் இல்லை, தலைவர்களைக் கவிழ்க்கும் முயற்சியும் இல்லை என அதன் துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார். “கட்சித் தேர்தல் அ…