malaysiaindru.my
ஹாடி: கொல்லைப்புற வழியாக அரசாங்கம் அமைப்பதை பாஸ் விரும்பவில்லை
கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்கலாம் என்று பாஸுக்கு அழைப்பு வந்ததாம் ஆனால், அதை நிராகரித்து விட்டதாம். அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். நேற்றிரவு நடைபெற்ற முவாஃபகாட் நேசனல் சிலாங்கூர் கூட்டத்தில் ப…