malaysiaindru.my
அரசாங்கப் பதவிக்கு வருமுன்னரே ஜாஹிட் பணக்காரர்தான் – அனுவார் மூசா
அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி பல ஆடம்பர கார்கள் வைத்திருப்பதை ஒரு விவகாரமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜாஹிட் வசமுள்ள பல கார்களும் பெரிய மோட்டார் சைக்கிள்க…