malaysiaindru.my
பகை மறந்து நல்லிணக்கம் காண இதுவே சரியான தருணம்- பிகேஆர் மகளிர் தலைவர்
பிகேஆர் தலைவர்களிடையே காணப்படும் இணக்கம் விரைவில் கட்சியின் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறார் பிகேஆர் மகளிர் அணித் தலைவர் ஹனிசா தல்ஹா. “இரு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து முன்செ…