malaysiaindru.my
குவான் எங்: ஆவி வாக்காளர்கள் என்று கூறி இன உணர்வைத் தூண்டி விடுகிறார்கள்
கடந்த பொதுத் தேர்தலில் டிஏபி ஆவி வாக்காளர்களைப் பயன்படுத்தி அம்னோவைத் தோற்கடித்ததாக ஒமார் ஃபவிட்சார் கூறியிருப்பது இன உணர்வுகளைத் தூண்டிவிடும் ஒரு முயற்சி என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் …