அன்வாரைக் குற்றம் சாட்டிய யூசுப் ராவுத்தர் மீண்டும் புக்கிட் அமான் வந்தார்
நேற்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் துருவித் துருவி விசாரிக்கப்பட்ட யூசுப் ராவுத்தர் இன்று மீண்டும் புக்கிட் அமானில் காணப்பட்டார். நண்பகல் வாக்கில் அவர் போலீஸ் தலைமையகம் வந்தார். அவருடன் ஒரு பெண்ணும…